"சாலிவாகனன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
updated
சி (பாலைய்யா -> பாலையா, replaced: டி. எஸ். பாலைய்யா → டி. எஸ். பாலையா using AWB)
(updated)
}}
'''சாலிவாகனன்''' [[1945]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி. என். ராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஞ்சன்]], [[கே. எல். வி. வசந்தா]], [[எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/saalivaahanan-1945/article2135380.ece| title= Saalivaahanan 1945|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=26 சூன் 2011| accessdate=26 செப்டம்பர் 2016}}</ref> இப்படத்தில் [[எம். ஜி. ஆர்]] (ராமச்சந்தர்) வில்லனாக நடித்துள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19846041.ece | title=எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2017 அக்டோபர் 13 | accessdate=13 அக்டோபர் 2017 | author=பிரதீப் மாதவன்}}</ref>
 
== நடிகர்கள் ==
 
* [[ரஞ்சன்]]
* [[ம. கோ. இராமச்சந்திரன்]]
* [[கே. எல். வி. வசந்தா]]
* [[எம். ஆர். சந்தானலட்சுமி]]
* [[டி. எஸ். பாலையா]]
* [[என். எஸ். கிருஷ்ணன்]]
* [[டி. ஏ. மதுரம்]]
* [[நாகர்கோவில் கே. மகாதேவன்]]
 
== வரவேற்பு ==
[[சாலிவாகனன்]] திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தால், படத்தின் தயாரிப்பாளர்கள் பெருத்த நட்டம் அடைந்தனர். என். எஸ். கே.-டி. ஏ. எம். நகைச்சுவசைக்காட்சிகளும், படத்தில் உள்ள ஒரு வண்ண காட்சியும் பார்வைக்யாளர்களின் நினைவில் நின்றவைகளாகும்.
 
== மேற்கோள்கள் ==
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2706560" இருந்து மீள்விக்கப்பட்டது