ஹமாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
ஹமாஸ் இயக்கம் [[1987]] ஆம் ஆண்டு ஷேக் [[அகமது யாசின்]], மற்றும் [[முகமது தாஹா]] ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல [[தற்கொலைத் தாக்குதல்]]களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது<ref>[http://www.mndaily.com/articles/2006/01/31/66888 "Palestinian election raises varying opinions within U"]. ''The Minnesota Daily''. January 31, 2006</ref>.
 
[[இஸ்ரேல்]] நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், [[மேற்குக் கரை]], [[சாசாகாசா]] ஆகிய பகுதிகளில்பகுதிகளை இஸ்லாமியக் [[குடியரசு|குடியரசாக]] மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்<ref>Calls for the destruction of Israel:
*"Underlying that theme, [Hamas leader] [[Mahmud az-Zahar|Zahar]] promised that Hamas 'will not change a single word in its covenant,' which calls for the destruction of Israel."[[Levitt, Matthew. Hamas: Politics, Charity, and Terrorism in the Service of Jihad, Yale University Press, 2006, ISBN 0300122586, p. 248.</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹமாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது