"மிஸ்ஸியம்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
| imdb_id =
}}
'''மிஸ்ஸியம்மா''' (''Missiyamma'') [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.<ref>http://www.imdb.com/title/tt0251847/</ref> எல். வி. பிரசாத் இயக்கத்திலும் [[பொம்மிரெட்டி நாகிரெட்டி]], அலுரி சக்ரபாணி ஆகியோரின் தயாரிப்பிலும் வெளிவந்தது. சி.பி. ஜம்புலிங்கம் மற்றும் கல்யாணம் ஆகியோர் திரைப்படத்தினை எடிட் செய்திருந்தனர்.
 
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டிலும் வேறு வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்கு திரைப்படத்தில் [[என். டி. ராமராவ்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[ஜமுனா (நடிகை)|ஜமுனா]] மற்றும் [[எஸ். வி. ரங்கராவ்]] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் [[ஜெமினி கணேசன்]], [[கே. ஏ. தங்கவேலு]], [[மா. நா. நம்பியார்]] மற்றும் [[கே. சாரங்கபாணி]] ஆகியோர் முறையே ராமாராவ், நாகேஷ்வர ராவ், ரமணா ரெட்டி மற்றும் வெங்கட ரமஸ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2706769" இருந்து மீள்விக்கப்பட்டது