மேயாத மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 26:
 
==தயாரிப்பு ==
கார்த்திக் சுப்புராஜ் இயக்குநர் ரத்னகுமாரிடம் அவரது ”மது” குறும்படத்தினை தனது திரைப்படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்சுக்காக திரைப்படமாக மாற்றித்தரும்படிக் கேட்டார். முன்னதாக, இத்திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கதைகளில் மது (2013) குறும்படமும் ஒன்றாக இருந்தது. <ref name="dc1">{{cite web|url=http://www.deccanchronicle.com/entertainment/kollywood/190817/the-good-side-of-north-madras.html |title=The good side of North Madras |work=Deccan Chronicle |date= |accessdate=5 February 2018}}</ref> தொடக்கத்தில் ரத்னகுமார் மது குறும்படத்தை முழுநீளத் திரைப்படமாக மாற்றுகிற எண்ணம் கொண்டிருக்கவில்லை. மது குறும்படத்தைத் தன்னைப் பற்றிய அறிமுகத்திற்கான வாய்ப்புக் கேட்கும் கருவியாகவே வைத்திருந்தார். இருப்பினும் கார்த்திக் சுப்புராஜின் வேண்டுகோளுக்காக வட சென்னைப் பின்னணியில் இந்தக் கதையைப் படமாக்க இசைந்தார். இராயபுரம் மக்களின் படைப்பாக்கத் திறனையும், குறிப்பாக இராயபுரம் மற்றும் காசிமேடு பகுதியில் உள்ள மக்களில் பலர் நல்ல பாடகர்களாகவும் பாடலியற்றுபவர்களாகவும் இருப்பதைக் கண்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேயாத_மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது