ராணி லலிதாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
 
==திரைக்கதை==
ஒரு ஆணைப்போல பெண்ணாலும் நாட்டை ஆளமுடியும் என்று காட்டுவது போல ராணி லலிதாங்கி ஒரு நாட்டை ஆள்கிறாள்.
 
கனிவான மனம் கொண்ட இன்னொரு நாட்டு அரசனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஒரு தேர்ச்சி பெற்ற சிற்பியாகவும் நுண் கலைகளை நேசிப்பவனாகவும் இருக்கிறான்.
 
சூழ்ச்சி எண்ணமும் நாட்டின் மேல் ஒரு கண் வைத்திருப்பவனுமான காண்டீபன் என்ற அரசன் இளவரசனை ஒரு குறவர் நடன நிகழ்ச்சியின் போது கொல்லத் திட்டமிடுகிறான்.
வரிசை 64:
==தயாரிப்பு விபரம்==
இந்த ராஜா ராணி மற்றும் சூழ்ச்சி செய்யும் வில்லன் கதை முன்பு 1935ஆம் ஆண்டு லலிதாங்கி என்ற பெயரின் மதுரை, ராயல் டாக்கி விநியோகஸ்தர்களால் படமாக்கப்பட்டது. [[டி. பி. ராஜலட்சுமி]], [[வி. ஏ. செல்லப்பா]] நடித்திருந்தனர்.
திருச்சி ஆர். கல்யாணராமன் டி. என். ஆர் என்ற பெயரில் படக்கம்பெனியைத் தொடக்கினார். டி. என். ஆர். என்பது தஞ்சை என். ராமையாதாஸ் என்பதைக் குறிக்கும். கவிஞர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் கல்யாணராமன் கம்பெனிக்கு இந்தப் பெயரை வைத்தார்.
 
கம்பெனியின் முதல் தயாரிப்பு இந்த ராணி லலிதாங்கி.
"https://ta.wikipedia.org/wiki/ராணி_லலிதாங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது