ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
 
{{கதைச்சுருக்கம்}}
தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மாணவராக வரும் சேரனுக்கு மேற்கொண்டு படிப்பை தொடர முடியாதபடி மனநோய். சிகிச்சைக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி வளமாக வாழும் இவருக்கு பெண் பார்க்கிறார்கள். தனக்கு சிறுவயதில் வந்த மன நோயை மறைக்காமல் எடுத்துச் சொல்லும் சேரனுக்கு கிடைப்பது பெண் அல்ல, மனசு நிறைய புண்! ஏராளமான பெண்கள் இவரை வேண்டாம் என்று மறுக்க, ஒரே ஒருவர் மட்டும் ஆம் என்கிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓடிப்போய்விடுகிறார். அந்த பழியை தன் மேல் போட்டுக் கொள்ளும் சேரனை தனது சொந்த மகனாகவே நினைக்கிறார் ஒடிப்போன பெண்ணின் அப்பா மணிவண்ணன்.
 
உனது திருமணம் எனது பொறுப்பு என்று கிளம்பும் இவர், சேரனை பெண் பார்க்க அழைத்துச் செல்வதும், அங்கே நடக்கும் சம்பவங்களும்தான் மீதி கதை.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 29:
; விமரிசனங்கள்
* [http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2008/Ramanthediyaseethai.asp tamilcinema.com]
 
 
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/ராமன்_தேடிய_சீதை_(2008_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது