லவங்கி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 19:
| language = தமிழ்
}}
'''''லவங்கி''''' 1946 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் தயாரித்து, இயக்கி வெளியிட்ட இத்திரைப்படத்தில் [[ஒய். வி. ராவ்]], [[குமாரி ருக்மணி]], [[பி. ஆர். பந்துலு]], கே. ஆர். ஜெயம்மா, [[கே. சாரங்கபாணி]], [[கே. ஆர். செல்லம்]], [[டி. ஆர். ராமச்சந்திரன்]] ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.<ref name="thehindu1">{{cite web |author=Randor Guy |url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/lavangi-1946/article4750082.ece |title= Blast from the past - lavangi 1946 |publisher="[[தி இந்து]]" |date=2013-05-25 |accessdate=2016-10-26}}</ref>
 
==திரைக்கதை==
வரிசை 26:
சம்ஸ்கிருத பண்டிதரான ஜெகந்நாத பண்டிதர் பல மொழிகளில் பாண்டித்தியம் உடையவர். அவர் காமேஸ்வரி என்ற கிராமத்து இளம்பெண் ஒருத்தியை திருமணம் செய்துள்ளார். புகழும், பொருளும் சேர்க்க எண்ணி பண்டிதர் ஊரை விட்டுக் கிளம்புகிறார். பல இடங்களுக்கும் சென்றபின் டில்லியில் பேரரசர் ஷாஜஹானின் அவைக்களப் புலவராக நியமிக்கப்படுகிறார்.
 
ஆண்டுகள் பலவாகின. ஊரை விட்டுச் சென்ற கணவன் திரும்பாததால் மனைவி காமேஸ்வரி துயரத்தில் இருக்கிறாள். மேலும் வறுமை, ஊரார் பழிச்சொல் என்பவற்றுக்கு ஆளாகிறாள். ஊரிலிருந்த முத்தண்ணா என்பவனும் அவனது மனைவியும் காமேஸ்வரிக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
 
துன்பம் தாங்க முடியாமல் காமேஸ்வரி டில்லிக்குப் புறப்படுகிறாள், அங்கே ராணி மும்தாஜ் அவளை ஒரு தீயவனின் பிடியிலிருந்து காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். காமேஸ்வரி தன் கணவனான புலவரைச் சந்திக்க ராணி ஏற்பாடு செய்கிறாள். ஆனால் புலவர் காமேஸ்வரி யாரென்றே மறந்துவிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/லவங்கி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது