"லீலாவதி சுலோசனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎தயாரிப்பு விபரம்: பராமரிப்பு using AWB
சி
சி (→‎தயாரிப்பு விபரம்: பராமரிப்பு using AWB)
 
 
==தயாரிப்பு விபரம்==
தமிழ் நாடக உலகின் தந்தையர் இருவரில் ஒருவரான [[பம்மல் சம்பந்த முதலியார்]] (மற்றவர் [[சங்கரதாசு சுவாமிகள்|சங்கரதாஸ் சுவாமிகள்]]) 1895 ஆம் ஆண்டு எழுதிய நாடகம் இந்த லீலாவதி சுலோச்சனா. இதற்கு இரு சகோதரிகள் என இன்னொரு பெயரும் உண்டு.
 
இந்த நாடகத்தை ஸ்ரீநிவாச ஐயங்கார் என்பவர் ஆங்கிலத்தில் ஒரு நூலாக வெளியிட்டார். அந்த நூல் இப்போதும் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் (British Museum) உள்ள தமிழ்ப் பிரிவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நாடகம் இந்தியாவிலும் பர்மாவிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் மேடையேறியுள்ளது.
 
சேலம் ஏஞ்சல் ஃபிலிம்ஸ் இந்த நாடகத்தை திரைப்படமாக்கியது. அக்காலத்தில் சென்னையில் படப்பிடிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் கல்கத்தாவிலிருந்த நியூ தியேட்டர்ஸ் கலையகத்தில் படமாக்கப்பட்டது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707004" இருந்து மீள்விக்கப்பட்டது