வானம் வசப்படும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
}}
 
'''''வானம் வசப்படும்''''' [[2004]] ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்படம்]]. இது எழுத்தாளர் [[சுஜாதா (எழுத்தாளர்)| சுஜாதாவின் ]] ''இருள் வரும் நேரம்'' என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இயக்குனர் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்.
 
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த [[பூங்கோதை சந்திரஹாசன்]], கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். [[ரேவதி]], [[நாசர்]], [[தலைவாசல் விஜய்]], [[விஜயகுமார்]], பாஸ்கி, [[கோவை சரளா]] ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
வரிசை 24:
* [http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=317&lang=tamil திரைப்பட தொகுப்பு]
 
[[பகுப்பு: 2004 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வானம்_வசப்படும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது