அசய் பாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
| residence = [[ஓரிகன்]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]]<ref name=OB2159/>
}}
'''அசய் வி. பாட்'''<ref> [[இன்டெல்]] [http://www.intel.com/pressroom/kits/bios/abhatt.htm நிறுவனத்தில் அசய் பாட்]</ref> இந்திய அமெரிக்க கணினி நிபுணர். இவர் யுஎசுபி என்னும் [[அகிலத் தொடர் பாட்டை]], ஏஜிபி, பிசிஐ எக்சுப்ரசு உள்ளிட்ட அதிநவீன கருவிகளை உருவாக்க உதவிய நிபுணராவார், அதுமட்டுமின்றி மேடை-ஆற்றல் மேலாண்மை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர். இவருடைய கண்டுபிடிப்பான [[அகிலத் தொடர் பாட்டை]] விளம்பரத்தில் இவரைப் போன்று சுனில் நார்க்கர் நடித்திருந்தார்.<ref>{{cite web|url=http://www.oregonlive.com/business/index.ssf/2009/05/intel_ad_campaign_remakes_rese.html|title=Intel ad campaign remakes researchers into rock stars |first=Mark|last= Graves|publisher=[[தி ஒரிகேனியன்]]|date=May 9, 2009|accessdate=September 23, 2009}}</ref>
 
== இன்டெலும் அசய் பாட்டும் ==
1990-ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் இணைந்த அசய், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க காப்புரிமைகளை வைத்திருக்கிறார். 1998, 2003 மற்றும் 2004 ஆண்டுகளில் அசய் பல்வேறு அமெரிக்க மற்றும் ஆசிய முதன்மை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அக்டோபர் 9, 2009, ''[[தி டுனைட் சோ வித் கேனன் ஓ'ப்ரைன்]]'' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய கருத்துகள் ஒளிபரப்பப்பட்டது.<ref>http://www.engadget.com/2009/10/10/conan-obrien-talks-to-the-co-creator-of-usb-on-the-tonight-show/</ref>
 
== பாராட்டுகளும் விருதுகளும் ==
* சூலை 2010-ல் வெளியான சிக்யூ (GQ) இதழில் "மிகவும் செல்வாக்கான 50 உலகளாவிய இந்தியர்கள்!" பட்டியலில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
* ஏப்ரல் 2013-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்குவதற்கான ஆசிய விருது இலண்டனில் வழங்கப்பட்டது.<ref>[http://bollyspice.com/57703/asian-awards-winners-night-event Winners at the Asian Awards]</ref>
* 2013-ம் ஆண்டு, ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தால் ஐரோப்பியரில்லாதவர்கள் பட்டியலில் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது.<ref>[http://www.epo.org/learning-events/european-inventor/finalists/2013/bhatt/feature.html Invention: the USB ([[அகிலத் தொடர் பாட்டை]])]</ref>
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/அசய்_பாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது