"பெர்ட்ராண்ட் பிக்கார்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
[[File:Bertrand Piccard01.jpg|thumb|பெர்ட்ராண்ட் பிக்கார்டு<ref>http://bertrandpiccard.com/home?width=1600#1</ref>]]
[[File:Flea Hop HB-SIA - Solar Impulse.jpg|thumb|'''சோலார் இம்பல்ஸ்-1''' HB-SIA விமானம்]]
[[File:Solar Impulse SI2 pilote Bertrand Piccard Payerne November 2014.jpg|thumb|[[சோலார் இம்பல்சு-2]]/HB-SIB விமானம்]]
 
[[Image:Shimada K2008-BertrandPiccard Books DSCN0788.JPG|thumb|பெர்ட்ராண்ட் பிக்கார்டு எழுதிய நூல்]]
 
'''பெர்ட்ராண்ட் பிக்கார்டு''' (Bertrand Piccard) (பிறப்பு: 1 மார்ச் 1958) [[சுவிட்சர்லாந்து]] நாட்டு மனநல மருத்துவரும் மற்றும் வான் கப்பல் (Hot air balloon) ஆராய்ச்சியாளரும் ஆவார். 1 மார்ச் 1999ஆம் ஆண்டில், பிரியன் ஜோன்ஸ் என்ற வானோடியுடன், வெப்பக் காற்று பலூனில் (Hot air balloon) (வான் கப்பல்) உலகை வலம் வந்தவர். <ref>{{cite web| url=http://www.airspacemag.com/flight-today/First-Around-the-World.html |work=Air&Space Magazine | title=First Around the World |author=Linda Shiner | date=17 September 2009}}</ref>
 
சுவிட்சர்லாந்து, லூசன்னா நகரில் பிறந்தவர். இவரது தாத்தா அகஸ்டி பிக்கார்ட் வான் கப்பலை ஓட்டும் கலையில் நிபுனர். இவரது தந்தை ஜாக்கியுஸ் பிக்கார்ட் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்.<ref>http://bertrandpiccard.com/tradition-familiale-in-brief?width=1600#1</ref>. சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் விமானி ஆவார்.
 
விமானியானா [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்]] உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலால்]] மட்டுமே இயங்கும் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை வடிவமைத்துள்ளார்.
 
9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்| ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும்]] தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, [[அபுதாபி|அபுதாபியிலிருந்து]] புறப்பட்டு, [[மஸ்கட்]], [[அகமதாபாத்]], [[வாரணாசி]], [[மியான்மர்]], [[சீனா]],[[ஐக்கிய அமெரிக்கா|வட அமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா|வடஆப்பிரிக்கா]] அல்லது [[ஐரோப்பா|தெற்கு ஐரோப்பா]] நாடுகளை, [[அரபுக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] மேல் பறந்து கடந்து மீண்டும் [[அபுதாபி|அபுதாபியில்]] தரையிறங்க உள்ளனர். <ref>[http://www.solarimpulse.com/en/our-adventure/the-first-round-the-world-solar-flight/ first round-the-world solar flight]</ref>
 
==இதனையும் காண்க==
*[http://www.ted.com/talks/bertrand_piccard_s_solar_powered_adventure.html Speech by Bertrand Piccard on TED Website]
*[http://news.nationalgeographic.com/news/2015/03/150306-solar-impulse-flight-pilot-circumnavigate-world-piccard-swiss/?utm_source=NatGeocom&utm_medium=Email&utm_content=pom_20150315&utm_campaign=Content Swiss Adventurer Launches Quest to 'Fly Forever', National Geographic, March 6, 2015]
 
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707260" இருந்து மீள்விக்கப்பட்டது