லூயி பிரெயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Louis_Braille_Signature.svg" நீக்கம், அப்படிமத்தை Ellin Beltz பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
}}
 
'''லூயிஸ் பிரெய்ல்''' (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, [[பிரான்ஸ்]]) பார்வையற்றவர்களுக்கான [[பிரெய்ல்]] எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.
 
== இளமைக்காலம் ==
லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.
 
== சிறப்புகள் ==
[[File:2009 USA One Dollar Coin Louis Braille.jpg|thumb|பிரெய்லியின் படத்துடன், 2009ஆம் ஆண்டில் வெளியான ஐக்கிய அமெரிக்க நாணயம்]]
இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் [[நினைவு நாணயங்கள்]] வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. [[இந்திய அரசு]]ம் இவரது படம் பொறித்த 2 ரூபாய் [[இந்திய நினைவு நாணயங்கள்|நினைவு நாணயத்தை]] வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
 
{{people-stub}}
 
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
வரி 27 ⟶ 25:
[[பகுப்பு:1852 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/லூயி_பிரெயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது