யூதா ததேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected feast date as 28, which was previously return as 24 அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=புனித யூதா ததேயு (திருத்தூதர்) <
|feast_day=[[அக்டோபர் 28]]
|image=Stjudethaddeus.JPG
|imagesize=200px
|caption=புனித யூதா ததேயு
|birth_date= ~ [[கிபி]] [[
|birth_place=கலிலேயா, பாலஸ்தீனம்
|death_date= ~ [[கிபி]] [[
|death_place=[[ஈரான்]], கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்
|venerated_in= எல்லா [[கிறிஸ்தவம்|கிறித்தவப்]] பிரிவுகளும்
வரிசை 20:
'''புனித யூதா ததேயு''' (''Saint Jude (Apostle)'', [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல் ஆனா Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா<ref>லூக்கா 6:16; பணிகள் 1:13</ref> என்றோ அழைப்பர். [[யோவான் நற்செய்தி]]யாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்<ref>யோவான் 14:22</ref>.
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் [[
சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் ([[ஈரான்]]) இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது மீபோருட்கள் பின்நாளில் [[வத்திக்கான்|வத்திக்கானில்]] உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவரது விழா நாள் அக்டோபர் 28.
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" <ref>மத்தேயு 13:15</ref> என்னும் வாசனத்தின் அடிப்படையில் [[
== வெளி இணைப்புகள் ==
வரிசை 34:
* [http://purelycatholic2010.blogspot.com/2010/07/blog-post_09.html புனித யூதா ததேயு ஜெபமாலை]
* [http://www.arulvakku.com/iraialaihal/?cat=45 புனித யூதா ததேயு பாடல்கள்]
== உசாத்துணை ==
வரி 40 ⟶ 39:
{{புனிதர் குறுங்கட்டுரை}}
[[be-x-old:Апостал Юда Тадэй]]▼
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
வரி 45 ⟶ 46:
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
▲[[be-x-old:Апостал Юда Тадэй]]
[[id:Yudas]]
[[zh:猶大]]
|