சு. சண்முகசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 35:
==கல்வி==
 
இவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். [[பாளையங்கோட்டை]] சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
 
==தமிழ்ப் பணி==
 
* [[பெங்களூரு]] செயின்ட் ஜோசப் கல்லூரியில் [[1978]] ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து [[2006]] ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
 
* [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்|செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில்]] [[2006]] முதல் [[2008]] ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், [[2008]] முதல் [[2009]] ஆம் ஆண்டு வரை “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், [[2008]] - [[2011]] ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.
 
==எழுத்துப் பணி==
 
* இவர் 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதெமி]] போன்றவை வெளியிட்டுள்ளன.{{சான்று தேவை}}
 
* இவரது படைப்புகள் [[ஆங்கிலம்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[வங்காளம்]] எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.{{சான்று தேவை}}
 
வரி 54 ⟶ 52:
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: 1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சு._சண்முகசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது