துரை (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''துரை''' தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.
 
==பிறப்பு, பணிகள்==
25 பிப்ரவாி 1940இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] திருவள்ளூர் என்னுமிடத்தில் பிறந்த இவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல் உள்ளிட்ட பல துறைகளில் பெயர் பெற்றவர் ஆவார்.<ref name=dff> {{cite web|title=National Film Awards 2010|url=http://iffi.nic.in/Dff2011/Frm58NFAAward.aspx|publisher= Directorate of Film Festivals|accessdate=9 May 2014}}</ref> 1970களில் மிகவும் இயல்பான தமிழ் திரைப்பட இயக்குனராக இருந்த இவர், 2014 வரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். வணிக முறையிலான திரைப்படங்களுக்காக அறியப்பட்ட போதிலும், அவர் அவளும் பெண் தானே மற்றும் பசி ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். <ref> Kannan, Dr. R. (2000). Women in Films: An Incisive Study Into the Issues and Trends. Publications Division, Madurai Kamaraj University. p.24.Jump up ^ Bowker (1983). Variety's Film Reviews: 1978-1980. Bowker. {{ISBN|978-0-8352-2795-7}}.</ref> அவரது திரைப்படங்களில் பெண்களை மையப்படுத்தினார். 2011இல் 58 வது தேசிய திரைப்பட விருதுகள் (இந்தியா) அமைப்பில் நடுவராகப் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு வரை அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.<ref name=dff />
 
== திரைப்படவியல் பங்களிப்புகள் ==
வரிசை 23:
* 1979 தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பசி <ref name=dff />
* 1980 டாஷ்கெண்ட் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது - பசி
* 1982 கலைமாமணி விருது
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/துரை_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது