எல் தோர்னிங் இசுமிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பெண் அரசுத் தலைவர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 33:
2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார்.<ref name="autogenerated1">{{cite web|url=http://www.vg.no/nyheter/utenriks/artikkel.php?artid=10010163 |title=Profil: Helle Thorning-Schmidt – VG Nett om Danmark |publisher=Vg.no |date= |accessdate=2011-09-16}}</ref> 2007ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தனது கட்சிக்கு பெரும்பான்மை பெற இயலவில்லை. 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அவரது கட்சி பெற்ற வெற்றிகளை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த டேனிசு பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய வாய்புள்ளவராக உள்ளார். அரசி மார்கெரெத்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டால் இவரே நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
 
1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டென்மார்க் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார்.
 
ஆட்சி இயலில் கோபன்ஃகேகன் பல்கலைக்கழக்கம் மற்றும் ஐரோப்பிய கல்லூரியில் மேம்பட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/எல்_தோர்னிங்_இசுமிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது