சீரீன் இபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற பெண்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 23:
}}
'''சீரீன் இபாதி''' ([[பாரசீக மொழி]]:عبادی;[[ஆங்கிலம்]]:Shirin Ebadi;பிறப்பு: [[ஜூன் 21]], [[1947]]) [[ஈரான்|ஈரானிய]] ஈரானிய வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி மற்றும் மனித உரிமை போராளியாவார். மேலும் , இவர் ஈரானில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தை(Defenders of Human Rights Center) நிறுவி செயற்பட்டார். [[2003]] ஆண்டில் [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியது. இப் பரிசைப் பெறும் முதலாவது ஈரானிய இவர்.2009 ஆம் ஆண்டில் ஈரானிய அதிகாரிகளால் இவ்விருது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஈரானிய அரசாங்கம் மறுத்துள்ளது .
<ref name="Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal">{{cite news|author=Reuters|url=http://www.nytimes.com/reuters/2009/11/27/world/international-uk-norway-iran-nobel.html|title=Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal|date=27 November 2009|accessdate=15 நவம்பர் 2013|work=The New York Times}}</ref> 2004 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் , "உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.<ref>[http://archive.is/20120730133811/http://www.forbes.com/finance/lists/11/2004/LIR.jhtml?passListId=11&passYear=2004&passListType=Person&uniqueId=POPA&datatype=Person Forbes.com: Forbes 100 Most Powerful Women in the World 2004]</ref> "அனைத்து காலத்திலும் மிகவும் செல்வாக்குள்ள 100 பெண்கள்." பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் .<ref>{{cite book|author=Britannica Educational Publishing|title=The 100 Most Influential Women of All Time|url=http://books.google.com/books?id=3gVvaAUcnq0C&pg=PA330|accessdate=15 நவம்பர் 2013|date=1 October 2009|publisher=The Rosen Publishing Group|isbn=978-1-61530-058-7|pages=330–331}}</ref>
 
ஒரு வழக்குரைஞராக, பேராசிரியராக, எழுத்தராக, போராளியாக, உறுதியுடன், இரானிலும் வெளியிலும் மிகத்தெளிவாக அவர் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துணிவுடனும், முழு மனதோடும், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமலும் நிலைத்து நின்று போராடியிருக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சீரீன்_இபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது