விஜயலட்சுமி பண்டித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 3வது மக்களவை உறுப்பினர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 36:
1962 முதல் 1964 வரை [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மாநில [[ஆளுநர்|ஆளுந]]ராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை [[மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினரா]]க இருந்தார்.
 
[[இந்திரா காந்தி]]யைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி [[தேராதூன்|டேராடூன்]] சென்று வாழ்ந்து வந்தார்.
 
1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
 
இவரது மகள் [[நயந்தரா சாகல்]] நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
"https://ta.wikipedia.org/wiki/விஜயலட்சுமி_பண்டித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது