காலின் மெக்கன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Colinmackenzie.JPG|thumb|right|காலின் மெக்கன்சி (1816)<ref>{{cite book|first=Jennifer|last=Howes| title=Illustrating India: The Early Colonial Investigations of Colin Mackenzie (1784–1821).| publisher=Oxford University Press|year=2010|place=New Delhi}}</ref>]]
'''காலின் மெக்கன்சி''' (''Colin Mackenzie'', 1754 – 8 மே 1821) [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில்]] பணியாற்றிய [[இசுக்கொட்லாந்து|ஸ்காட்லாந்திய]] இராணுவ அதிகாரி. 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.
 
மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர்.<ref name=blj>{{cite journal|title=Colin Mackenzie: collector extraordinary|first=David M. |last=Blake |year=1991|journal= British Library Journal |url=http://www.bl.uk/eblj/1991articles/pdf/article10.pdf|pages=128–150}}</ref><ref name=wilson>{{cite book|url=https://archive.org/stream/mackenziecollec02wilsgoog#page/n11/mode/2up|title=The Mackenzie collection A descriptive catalogue of the Oriental Manuscripts...|last=Wilson| first=Horace Hayman| year=1882| publisher=Higginbotham and Co.| place=Madras |edition=2|pages=vii-xviii}}</ref> ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் [[தென்னிந்தியா]]வின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். [[1799]] ஆம் ஆண்டு [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானை]] ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு [[மைசூர்]] வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.
 
மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், [[தொல்பொருளியல்|தொல்பொருள்]] சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட [[நிலப்படம்| நில வரைபடங்களை]] முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/காலின்_மெக்கன்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது