அன்னா அக்சாருமோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, அண்ணா அக்சாருமோவா பக்கத்தை அன்னா அக்சாருமோவா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''அன்னா அக்சாருமோவா''' (''Anna Akhsharumova'', பிறப்பு: சனவரி 9, 1957) என்பவர் [[உருசியா]] நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் சதுரங்க கிராண்டு மாசுட்டர் போரிசு குல்கோவின் மனைவியுமாவார்.
 
இவ்விருவரும் 1970 களில் சோவியத் நாட்டில் அகதிகளாக மிகவும் பிரபலமாக இருந்தனர். இறுதியாக இவர்கள் 1986 ஆம் ஆண்டில் [[அமெரிக்கா]]வில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு உருசிய பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் அக்சாருமோவா வெற்றி பெற்றார். 1987 இல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்கப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றார்.
 
1988, 1990, 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் அமெரிக்காவின் சார்பாக பங்கு பெற்று விளையாடினார் <ref>{{cite web|url=http://www.olimpbase.org/playersw/oe2a4iki.html|title=Women's Chess Olympiads: Anna Akhsharumova|publisher=Olimpbase.org|accessdate=20 October 2011}}</ref>.
 
1989 ஆம் ஆண்டில் அன்னா அக்சாருமோவாவின் எலோ தரப்புள்ளிகள் 2400 ஆக இருந்தது. இதுவே இவரது அதிகபட்ச புள்ளிகளும் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_அக்சாருமோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது