ரிச்சார்ட் ஆக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 27:
}}
 
பேராசிரியர் '''ரிச்சார்ட் ஆக்செல்''' (''Richard Axel'') ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் [[நியூயார்க்]] மாநகரில் பிறந்தவர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2004/axel-facts.html | title="Richard Axel - Facts" | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. இவருக்கும், இவர் [[ஆய்வு]]க்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற [[லிண்டா_பக்லிண்டா பக்|லின்டா பக்]] என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய '''நுகர்ச்சி அமைப்பினைக்''' (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு]] வழங்கப்பட்டது<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2004/ | title=The Nobel Prize in Physiology or Medicine 2004 | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_ஆக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது