ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியு.)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
}}
 
'''ஜான் சிலாசு "ஜாக்" ரீட்''' (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய [[உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (நூல்)|உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்]] என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட செஞ் சதுக்கத்தில் கிரெம்ளின் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
== படிப்பும் எழுத்துப் பணியும் ==
 
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். <ref> உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-முன்னேற்றப் பதிப்பகம் - 1987 </ref> ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் சோஷலிஸ்டு மன்றம் ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே '''லம்ப்பூன்''' என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்
பெரிய செய்தியேடுகளில் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதினார்.மெக்சிகோ குடியானவர் போராட்டம் நடத்திய செய்திகள் பற்றி
'''மெட்ரோபாலிட்டன்'''மற்றும் '''புரட்சிகர மெக்சிகோ''' எனும் புத்தகத்திலும் எழுதினார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707619" இருந்து மீள்விக்கப்பட்டது