ஆல்வின் டாப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2016 இறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Alvin Toffler 02.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''ஆல்வின் டாப்லர்''' (Alvin Toffler 4 அக்டொபர் 1928--271928–27 சூன் 2016) என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நுலின் ஆசிரியர். 1970 இல் வெளிவந்த இந்த நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. <ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/alvin-toffler-author-of-future-shock-dies-at-87/article8795141.ece</ref>
 
==இளமைக் காலம்==
 
யூதப் பொலீசு இனத்தில் பிறந்த ஆல்வின் டாப்லர் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது மார்க்சியக் கருத்துகளில் ஆர்வம் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஓகியோவில் தொழிற் சாலையில் பணி செய்த அனுபவமும் ஏற்பட்டது. அதனால் தொழிலாளர்களின் இன்னல்களையும் அவர் உணர்ந்தார். <ref>https://www.theguardian.com/books/2016/jun/30/alvin-toffler-author-of-future-shock-dies-aged-87</ref>
 
==கணிப்பாளராக==
 
* இனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆல்வின்_டாப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது