லில்லியன் டி வால்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox person
| name = லில்லியன் டி வால்டு
| image = Portrait of Lillian Wald.jpg
வரிசை 18:
}}
 
'''லில்லியன் டி வால்டு''' (Lillian D. Wald மார்ச் 10, 1867-செப்டம்பர் 1, 1940)என்பவர் ஒரு அமெரிக்கச் செவிலி, மனித நேய ஆர்வலர், அமெரிக்கன் கம்யூனிட்டி நர்சிங் அமைப்பின் நிறுவனர்.<ref name="sueb">{{cite journal |last=Philips |first=Deborah |title=Healthy Heroines: Sue Barton, Lillian Wald, Lavinia Lloyd Dock and the Henry Street Settlement |journal=Journal of American Studies |volume=33 |issue=1 |pages=pp. 65–82 |year=1999|doi=10.1017/S0021875898006070 |ref=harv}}</ref> பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
 
==வாழ்க்கையும், கல்வியும்==
வரிசை 37:
==பிறபணிகள்==
 
பெண்களுக்கான தொழிற்சங்கம் தொடங்க உதவினார். அதன் நியூயார்க் நகர அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். பல நாடுகளுக்கும் சென்று மனிதநேயப் பணிகளில் நாட்டம் செலுத்தினார். குழந்தைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, கல்வியை மேம்படுத்தும் தேசிய அமைப்பின் தலைவராக இருந்தார். <ref name="NWHM"/> கறுப்பின தேசிய முன்னேற்றக் கூட்டமைப் பின் நிறுவன உறுப்பினரானார்.
 
==எழுத்துப்பணி==
வரிசை 50:
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1940 இறப்புகள்]]
[[பகுப்பு:1867 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லில்லியன்_டி_வால்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது