மாயா ஹாரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
== இளமைக்காலமும் கல்வியும் ==
சேம்பைன்-அர்பன, [[இலினொய்]] மாகாணத்தில் பிறந்து சான் பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதியில் வளர்ந்தார். 1960 இல் [[சென்னை|சென்னையிலிருந்து]] அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான சியாமளா கோபாலன் ஹாரீஸ்(1939-2009) என்ற தாய்க்கும்,<ref>{{Cite web|url=http://www.desiclub.com/community/culture/culture_article.cfm?id=467|title=: The New Face of Politics… An Interview with Kamala Harris|archiveurl=https://web.archive.org/web/20101211152014/http://www.desiclub.com/community/culture/culture_article.cfm?id=467|archivedate=December 11, 2010|publisher=DesiClub|accessdate=February 2, 2011}}</ref> இசுட்டான்போர்டு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரான ஜமைக்கன்-அமெரிக்க டொனால்ட் ஹாரீஸ் என்ற தந்தைக்கும் மகளாகப் பிறந்தார்.<ref>{{Cite news|date=December 2, 2010|title=PM Golding congratulates Kamala Harris-daughter of Jamaican - on appointment as California's First Woman Attorney General|archiveurl=https://web.archive.org/web/20120115023007/http://www.jis.gov.jm/news/opm-news/26176-officePM-pm-golding-congratulates-kamala-harris-daughter-of-jamaican-on-appoint|deadurl=yes|url=http://www.jis.gov.jm/news/opm-news/26176-officePM-pm-golding-congratulates-kamala-harris-daughter-of-jamaican-on-appoint|publisher=Jamaican Information Service|accessdate=February 2, 2011|archivedate=January 15, 2012}}</ref> இவரின் தாய்வழி தாத்தவான ராஜம் கோபாலன், ஒரு இந்தியத் தூதராவார்.<ref>{{Cite news|date=March 22, 2009|work=San Francisco Chronicle|title=Obituary: Dr. Shyamala G. Harris|url=http://www.legacy.com/obituaries/sfgate/obituary.aspx?pid=125330757|accessdate=June 11, 2017}}</ref> இந்து சமயம் மற்றும் திருமுழுக்கு சமய நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டார்.<ref name="essence">{{Cite news|last=Owens|last1=Owens|first1=Donna M.|first=Donna M.|date=January 13, 2016|work=[[Essence (magazine)|Essence]]|title=California Attorney General Kamala Harris Plans to be America's Next Black Female Senator|url=http://www.essence.com/2016/01/13/california-attorney-general-kamala-harris-americas-next-black-female-senator|accessdate=June 11, 2017}}</ref> இவர் எட்டு வயதான போதே இவரின் மூத்த சகோதரி கமலா ஹாரீஸுடன் சேர்ந்து இவர்களிருந்த அடுக்குமாடி கட்டிடத்தைக் குழந்தைகள் விளையாட திறந்தவெளி முற்றமாக மாற்றினார்.<ref name="Dzieza">{{cite news|last=Dzieza|first=Josh|title=Legal Power Sisters Credit Mom|url=http://www.thedailybeast.com/articles/2012/03/10/mother-knows-best-the-kamala-sisters-on-how-mommy-led-them-to-law.html|newspaper=The Daily Beast|date=March 10, 2012}}</ref> 1989 இல் பெர்க்லி [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)| கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியில் சட்டம் படிக்கையில் கிழக்கு பாலோ அல்டோ சமூகத்தின் சட்டத் திட்டத்தில்
இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாணவர் குழுவின் இணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.<ref>{{cite journal|title=Officially Speaking|journal=Student Lawyer|date=December 1998|volume=27|issue=2|url=https://books.google.com/books?id=LHI4AQAAIAAJ&q=Maya+harris+%22East+Palo+Alto+Community+Law+Project%22&dq=Maya+harris+%22East+Palo+Alto+Community+Law+Project%22&hl=en&sa=X&ei=MH8BUcWBA8GnrAH_uoCoDQ&ved=0CCwQ6AEwAA|publisher=Law Student Division, American Bar Association}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மாயா_ஹாரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது