டக்லஸ் எங்கல்பர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி →‎இளமையும் கல்வியும்: பராமரிப்பு using AWB
வரிசை 32:
==இளமையும் கல்வியும்==
 
[[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] ஓரிகான் மாநிலத்தில் உள்ள [[போர்ட்லன்ட் (ஒரிகன்)|போர்ட்லாந்தில்]] [[ஜனவரி]] 30, 1925 அன்று கார்ல் லூயிஸ் எங்கல்பர்ட் மற்றும் கிளாடிஸ் கார்லட் அமெலியா முன்சன் எங்கல்பர்ட்டுக்குப் பிறந்தார். இவரது முன்னோர்கள் [[செருமனி]], [[சுவீடன்]], [[நோர்வே]] நாட்டைச் சேர்ந்தவர்கள். <ref name="interview">{{cite web|last=Lowood|first=Henry|url=http://www-sul.stanford.edu/depts/hasrg/histsci/ssvoral/engelbart/main1-ntb.html|title=Douglas Engelbart Interview 1|work=[http://www-sul.stanford.edu/depts/hasrg/histsci/ssvoral/engelbart/ Stanford and the Silicon Valley: Oral History Interviews]|publisher=[[Stanford University]]|date=1986-12-19|accessdate=2012-06-17}}</ref>
 
அக்கா டோரியன், தம்பி டேவிட் ஆகியோர் இவருடன் பிறந்தோர் ஆவர். தொடக்கக் காலத்தில் போர்ட்லாந்தில் இருந்த இவருடைய குடும்பம், இவருடைய தந்தை மறைந்த பின், இவருடைய பத்தாவது அகவையில் ஜான்சன் லிரீக் என்ற கிராமப் பகுதிக்கு குடியேறியது. போர்ட்லாந்தில் உள்ள ஃப்ராங்க்ளின் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 1942ல் பள்ளிக்கல்வியில் தேர்ச்சி பெற்றார்.<ref name="bio">{{cite web|url=http://history-computer.com/People/EngelbartBio.html|title=Biography of Douglas Engelbart|first=Georgi|last=Dalakov|publisher=History of Computers|accessdate=2012-07-29}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டக்லஸ்_எங்கல்பர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது