இந்திரன் அமிர்தநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 3:
இந்திரன் அமிர்தநாயகத்தின் ''The Elephants of Reckoning'' [[1994]]-இல் பற்றர்சன் கவிதைப் பரிசை (''Paterson Poetry Prize'')வென்றிருக்கிறது. ''E; Infierno De los Pajaros'' என்ற தலைப்பில் இவருடைய இஸ்பானியக் கவிதைத்தொகுப்பு வெளியாகியிருக்கிறது. ''Ceylon R.I.P.'', இவருடைய இன்னுமொரு கவிதைத்தொகுப்பு. இவருடைய ''So Beautiful'' கவிதை PBS-இன் ''The United States of Poetry'' என்னும் தொடரில் இடம்பெற்றிருக்கிறது. [[ஆகஸ்ட்]], [[1999]]-இல் யூனிவி்ஷன், ஒரு செய்தித்தொகுப்பில் இவருடைய ஸ்பானிஷ் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறது.
 
இவைபோக, The United States of Poetry, ALOUD: Voices from the Nuyorican Cafe, The Open Boat: Poems from Asian America, The Nuyorasian Anthology, Black Lightning, Living in America, The Four Way Reader #1 ஆகிய தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_அமிர்தநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது