ஜேம்ஸ் ஃபோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎கடத்தலும் கொலையும்: பராமரிப்பு using AWB
வரிசை 33:
 
==கடத்தலும் கொலையும்==
2012 நவம்பரில் ஃபோலியும் அவரது மொழிபெயர்ப்பாளரும் [[சிரியா]]வின் வடமேற்கே கடத்தப்பட்டனர். மொழிபெயர்ப்பாளர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.fbi.gov/wanted/kidnap/james-wright-foley/view|archiveurl=https://web.archive.org/web/20140719080709/http://www.fbi.gov/wanted/kidnap/james-wright-foley/view|archivedate=2014-07-19|title=FBI profile: James Wright Foley|publisher=[[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்]]|accessdate=August 20, 2014}}</ref> ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் [[இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு|இசுலாமிய தேச]]ப் போராளிகள் ஜேம்ஸ் ஃபோலியை விடுவிப்பதற்காக ஃபோலியின் குடும்பத்தினரிடமிருந்தும், குளோபல்போஸ்ட் நிறுவனத்திடம் இருந்தும் $132 மில்லியன் பணத்தைக் கப்பமாகக் கேட்டனர். இதற்கான தகவல் பரிமாற்றம் 2013 நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெற்றது.<ref>{{cite web |url=http://www.nbcnews.com/storyline/james-foley/isis-demanded-132-million-release-journalist-james-foley-n185841 |title=ISIS Demanded $132 Million for Release of Journalist James Foley |work=என்பிசி |author=Cassandra Vinograd and Erin McClam|date=ஆகத்து 21, 2014 |accessdate=ஆகத்து 21, 2014}}</ref><ref name=cbslocal>{{cite news|title=Report: ISIS Demanded $132 Million Ransom For James Foley's Release|url=http://washington.cbslocal.com/2014/08/21/report-isis-demanded-132-million-ransom-for-james-foleys-release/|accessdate=August 22, 2014|work=CBS|agency=AP|location=Washington D.C.|date=August 21, 2014}}</ref> ஃபோலியை மீள கொண்டு வருவதற்குத் தமது நிறுவனம் பல மில்லியன் டாலர்களை செலவிட்டதாக குளோபல்போஸ்ட் நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் பல்போனி கூறினார். இதற்காகப் பன்னாட்டுப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றைத் தாம் வாடகைக்கு அமர்த்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2013 செப்டம்பரில் இப்பாதுகாப்பு நிறுவனம் ஃபோலி இருக்கும் இடத்தை அறிந்து அவரைப் பின்தொடரவும் முடிந்துள்ளது. ஃபோலி கடத்தப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.<ref name=cbslocal/><ref>{{cite news|title=GlobalPost CEO Shares Details Of Fight To Save James Foley|url=http://www.npr.org/2014/08/21/342166895/drawn-to-conflict-journalist-james-foley-loved-telling-these-stories|accessdate=August 22, 2014|work=National Public Radio|accessdate=August 21, 2014}}</ref><ref>{{cite news|last1=Sampson|first1=Zachary T.|title=Militants sent e-mails to James Foley's family, GlobalPost CEO says|url=https://www.bostonglobe.com/metro/2014/08/20/foley-family-received-mail-last-week-from-islamic-state-globalpost-ceo-says/yzq8P0bOz3zHoARGhmeg5M/story.html|accessdate=ஆகத்து 22, 2014|work=பாஸ்டன் குளோப்|date=ஆகத்து 20, 2014}}</ref><ref name=cbslocal/>
 
ஃபோலி சாகிபா என்ற ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்பியதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் அவர் [[திமிஷ்கு]]வில் உள்ள சிரியாவின் அரபு வான்படைத் தளம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் என நம்பப்பட்டது.<ref>{{cite news|last1=Nickisch|first1=Curt|title=N.H. Family: Missing Journalist James Foley In Syrian Prison|url=http://www.wbur.org/2013/05/03/foley-family-syrian-prison|accessdate=August 22, 2014|publisher=WBUR-FM|agency=NPR|location=Boston|date=மே 3, 2013}}</ref><ref name=1bq>{{cite news|last1=Kelley|first1=Michael B.|title=One Big Question Surrounds The Murder Of US Journalist James Foley By ISIS|url=http://www.businessinsider.com/how-did-isis-kidnap-james-foley-2014-8|accessdate=ஆகத்து 22, 2014|work=Business Insider|date=August 20, 2014}}</ref> அமெரிக்க அரசுத்தலைவர் [[பராக் ஒபாமா]]வின் அறிவுறுத்தலின் பேரில் ஃபோலி மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க அமெரிக்கச் சிறப்புப் படை ஒன்றின் நடவடிக்கை 2014 சூலையில் சிரியாவில் நடத்தப்பட்டது.<ref name=pace>{{cite news |url=https://news.yahoo.com/officials-us-rescue-mission-syria-failed-223157934--politics.html |title=Officials: U.S. rescue mission in Syria failed |work=[[யாகூ! செய்திகள்]] |agency=AP |author=Julia Pace |date=August 20, 2014 |accessdate=August 20, 2014}}</ref> இந்நடவடிக்கையின் போது பல ஆயுதப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஃபோலியோ அல்லது ஏனைய கைதிகளோ விடுவிக்கப்படவில்லை.<ref name=pace/>
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ஃபோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது