கேசி அஃப்லெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்|சிறந்த நடிகருக்கான...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 15:
|birthname = காலெப் கேசி மெக்குவையர் அஃப்லெக்-போல்ட்
}}
'''கேசி அஃப்லெக்''' (''Casey Affleck'', பிறப்பு: ஆகத்து 12, 1975)<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=2sg3CwAAQBAJ&pg=PA132|title=Finding Your Roots, Season 2: The Official Companion to the PBS Series|last=Jr|first=Henry Louis Gates|date=2016-01-28|publisher=UNC Press Books|isbn=978-1-4696-2619-2|language=en}}</ref> என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் "மான்செஸ்டர் பை த சீ" (2016) என்ற திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக [[89வது அகாதமி விருதுகள்|ஆஸ்கர்]] விருது வென்றவர். இவர் ஆஸ்கர் விருது வென்ற இயக்குநரும் நடிகருமான [[பென் அஃப்லெக்]]கின் சகோதரர் ஆவார். கேசி அஃப்லெக்கின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: "கான் பேபி கான்", "குட் வில் ஹண்டிங்", ஸ்டீவன் சோடர்பெர்கின் ஓசன்ஸ் தொடர் திரைப்படங்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேசி_அஃப்லெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது