மைக்கல் ஃபெல்ப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆங்கில அமெரிக்கர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 45:
'''மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II''' (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (''Michael Fred Phelps II'', பி [[ஜூன் 30]], [[1985]], [[பால்ட்டிமோர்]], [[மேரிலன்ட்]]) பல [[நீச்சல்]] வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.
 
[[ஏதென்ஸ்]], [[கிரீஸ்|கிரீசில்]] நடந்த [[2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும். 2012 ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) 2016 ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி) பெற்றார். எல்லாமாக 27 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
 
[[படிமம்:Michael Phelps (thumb).jpg|left|thumb|200px|மைக்கல் ஃபெல்ப்ஸ்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஃபெல்ப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது