28,912
தொகுப்புகள்
சி (117.254.66.243 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2561213 இல்லாது செய்யப்பட்டது) அடையாளம்: Undo |
சி (பராமரிப்பு using AWB) |
||
{{Infobox Astronaut
| name = நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்<br />Neil Alden Armstrong
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
== ஆரம்ப வருடங்கள் ==
ஆம்ஸ்ட்ராங் ஆகத்து 5, 1930 ஆண்டில் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார்.
அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார், ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார்.
1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை.
== கடற்படை சேவை ==
1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அவரது 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று அந்த அழைப்பு வந்திருந்தது. இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது. அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 16, 1950 அன்று, அவரது 20 வது பிறந்தநாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கடற்படை (ஏவியேட்டருக்கான) விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
[[File:F9F-2 Panthers VF-51 over Korea 1951.jpg|thumb|left|F9F-2 ஆம்ஸ்ட்ராங் கொரியா வானில் ஓட்டிய பாந்தர் போர் விமானம் S-116.]]
தனது முதல் பணியாக கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7 இல், NAS சான் டியாகோவில் (இப்போது NAS வட தீவு என அழைக்கப்படுகிறது) ஆரம்பித்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார், சனவரி 5, 1951 அன்று ஒரு F9F-2B பாந்தர் விமானத்தில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். சூன் மாதம், அவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார், அதே வாரத்தில் Midshipman இலிருந்து Ensign மாற்றப்பட்டார். அந்த மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது.
ஆகத்து 29, 1951 இல் சோஞின் மீது ஒரு புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் ஆம்ஸ்ட்ராங் முதலில் பணி செயதார்.
ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார் மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார், அதில் பெரும்பாலானவை சனவரி மாதத்தில் 1952 ஆண்டில் நடந்தது. அவர் முடித்த 20 போர் முயற்சிகளுக்கான விமானப் பதக்கம், அடுத்த புதிய 20 முயற்சிகளுக்கான தங்க நட்சத்திரம் மற்றும் கொரிய சேவை பதக்கம் மற்றும் என்கேஜ்மன்ட் நட்சத்திரம் ஆகியவற்றைப் பெற்றார்.
== கல்லூரி வருடங்கள் ==
|
தொகுப்புகள்