மைக்கேல் ரோபாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
}}
 
'''மைக்கேல் ரோபாஸ்''' (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் <ref name="bio.brandeis">{{cite web|url=http://www.bio.brandeis.edu/faculty/rosbash.html|title=Life Sciences Faculty – Michael Rosbash|website=www.bio.brandeis.edu|accessdate=2 October 2017}}</ref> மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர். <ref name="hhmi.org">{{cite web|url=http://www.hhmi.org/biointeractive/clocks/drosophila_clock.html|title=The Drosophila Molecular Clock Model – HHMI's BioInteractive|website=www.hhmi.org|accessdate=2 October 2017}}</ref> 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஜெஃப்ரி ச.ஹால்]] மற்றும் [[மைக்கேல் வாரன் யங்]] உடன் இனைந்து ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.<ref>{{cite news |last=Cha |first=Arlene Eujung |date=2017-10-02 |title=Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’ |url=https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory |work=[[தி வாஷிங்டன் போஸ்ட்]] |access-date=2017-10-02 }}</ref><ref name="Nobel Press Release">{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2017/press.html |title=The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release|publisher=The Nobel Foundation |date=2017-10-02 |accessdate=2017-10-02}}</ref>
 
== வாழ்க்கை ==
மைக்கேல் ரோபாஸ் கான்சாஸ் நகரம், மிசோரியில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ஹிலி மற்றும் ஆல்பிரட் ரோபாஸ் யூத அகதிகளாக நாஜி ஜெர்மனியில் இருந்து 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர். <ref>{{cite web|url=https://www.timesofisrael.com/americans-win-nobel-medicine-prize-for-circadian-rhythm-work/|title=Americans win Nobel medicine prize for circadian rhythm work|publisher=|accessdate=2 October 2017}}</ref><ref>https://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=132882242</ref> ரோபாஸ் குடும்பம் [[பாஸ்டன்]] நகரத்திற்கு குடிபெயர்ந்தது அப்போது அவருக்கு இரண்டு அகவை ஆகியிருந்தது. அதிலிருந்து அவர் பாஸ்டன் ரெட் சாக்ஸ் பேஸ் பால் அணியின் தீவிர ரசிகராக இருந்தார். ஆரம்பத்தில் ரோபாஸிற்கு கணிதத்தில் விருப்பமிருந்தாலும் கலிபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியில் (Caltech) உயிர்பியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் நார்மேன் டேவிட்சன் ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தப் பின்னர் அவருக்கு உயிர்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1965 ஆம் ஆண்டில் Caltech வேதியல் பாடத்தில் பட்டம் பெற்றார். ஃபல்பிரைட் உதவித்தொகை மூலம் பாரிஸில் ஓர் ஆண்டு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார் பின் 1970 ஆம் ஆண்டில் [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்]] உயிர் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.
 
ரோபாஸ் தனது சக ஆராய்ச்சியாளரான நட்ஜா அபோவிச்சை திருமணம் புறிந்தார். பெளலா மற்றும் தான்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். <ref>{{cite web|url=http://www.hhmi.org/scientists/michael-rosbash|title=Michael Rosbash, PhD - HHMI.org|publisher=|accessdate=2 October 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_ரோபாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது