ஜிம் யோங் கிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 22:
}}
 
'''ஜிம் யோங் கிம் ''' (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை [[உலக வங்கி]]யின் அடுத்த தலைவராக [[ஐக்கிய அமெரிக்கா]] நியமிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]] [[பராக் ஒபாமா|ஒபாமா]] அறிவித்தார். <ref name="whitehouse20120323">{{cite web |url=http://www.whitehouse.gov/the-press-office/2012/03/23/president-obama-announces-us-nomination-dr-jim-yong-kim-lead-world-bank |title=President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank |date=23 March 2012 |accessdate=23 March 2012 |author=Office of the Press Secretary, The White House}}</ref> இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். <ref>{{cite web | url=https://www.wsj.com/articles/SB10001424052702304432704577347891797605390?mod=googlenews_wsj | title=U.S. Nominee Is Elected to Lead World Bank | publisher=The Wall Street Journal | date=16 April 2012 | accessdate=8 சனவரி 2019 | author=Sudeep Reddy}}</ref> 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.nytimes.com/2016/09/28/business/international/world-bank-jim-yong-kim.html | title=World Bank Picks Jim Yong Kim for Second Term as President | publisher=The New York Times | date=27 September 2016 | accessdate=8 சனவரி 2019 | author=Leslie Picker}}</ref>
 
முன்னதாக [[டார்ட்மௌத் கல்லூரி]]யின் 17வது [[வேந்தர் (கல்வி)|தலைவராக]] உள்ள ஓர் [[கொரியா|கொரிய]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[மருத்துவர்]]. இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் ''பார்ட்னர்ஸ் இன் எல்த்'' என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் [[ஐவி லீக்]] பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். <ref>[http://kr.news.yahoo.com/service/news/shellview.htm?linkid=12&articleid=2009030314464067794&newssetid=82 "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학"], Yahoo Korea.</ref>
 
இவர் சனவரி 7 2019 இல் தான் உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், 2019 பெப்ரவரி 1 அன்று இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.<ref>{{cite web | url=https://www.bbc.com/news/business-46787840 | title=Jim Yong Kim steps down as President of World Bank | publisher=BBC News | accessdate=8 சனவரி 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜிம்_யோங்_கிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது