இவா பெரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Eva_peron_official_state_portrait_3.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க...
வரிசை 55:
 
== விமர்சனங்களும் மரபுரிமைகளும் ==
மெக்மெனர்சு இவா பெரோனை மேரி மெக்தலீனுடன் தொடர்புப்படுத்துவார்.<ref name="McManner 440">McManners (2001:440).</ref> வரலாற்றியலாளரான கூபர்டு கெரிங்கு என்பவர் இவா பெரோனை இலத்தீன் அமெரிக்காவில் பொதுமக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண் இவர் என்றும் கூறியுள்ளார்.<ref name="Adams 203">Adams (1993:203).</ref> <ref>{{cite web | url=http://www.lasmujeres.com/evaPerón/evitamadonna.shtml | title=Evita Or Madonna: Whom Will History Remember?" Interview with Tomas Eloy Martinez | accessdate=9 November 2009 | archivedate=4 May 2001 | archiveurl=http://web.archive.org/web/20010504002303/http://www.lasmujeres.com/evaperon/evitamadonna.shtml}}</ref>
 
இவா பெரோனின் இறந்த நாள் விடுமுறையாக இல்லாவிட்டாலும் அவரின் இறந்த நாள் ஒரு முக்கிய நாளாக அர்ஜென்டீனாகாரார்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உருவம் அர்ஜென்டினேய நாணயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயம் இவரின் பெயரால் எவிட்டாசு என்று அழைக்கபடுகின்றன.<ref>[http://news.bbc.co.uk/2/hi/business/1954363.stm "Argentines swap pesos for 'Evitas'"], BBC. Retrieved 4 October 2006.</ref> சியூடாடு எவிட்டா (எவிட்டா நகரம்), இவா பெரோன் அறக்கட்டளையால் கி. பி. 1947ஆம் ஆண்டில் இவரின் பெயராலேயே நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இவா_பெரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது