உலக இளையோர் நாள் 2016: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
| theme = "''இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.''" ([[மத்தேயு நற்செய்தி|மத்]] 5:8)
}}
 
 
 
'''உலக இளையோர் நாள் 2016''' என்பது கத்தோலிக்க திருச்சபை இளையோரை மையப்படுத்தி 2016ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உலக அளவில் கொண்டாடுகின்ற ஒரு சமய நிகழ்ச்சி ஆகும். ஒரு வாரம் நீடிக்கின்ற இந்த சமய நிகழ்ச்சி போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று பிரேசிலின் ரியோ டி ஜனேரோ நகரில் நடைபெற்ற [[உலக இளையோர் நாள் 2013|உலக இளையோர் நாள் 2013-ன் போது]] திருத்தந்தை பிரான்சிசு 2013, சூன் 28ஆம் நாள் அறிவித்தார்.
வரி 14 ⟶ 12:
==திருத்தந்தை வழங்கிய அறிவிப்பு==
[[படிமம்:Polish WYD Pilgrims.jpg|thumbnail|திருத்தந்தை போலந்தில் உலக இளையோர் நாள் 2016 நடக்கும் என அறிவித்த போது போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி]]
ரியோ டி ஜனேரோவில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய 2013, சூன் 28ஆம் நாள் சுமார் 3 மில்லியன் மக்கள் பங்கேற்புடன் நடந்த திருப்பலியின்போது திருத்தந்தை இந்த அறிவிப்பை வழங்கினார். இச்செய்தியைக் கேட்டதும், கூட்டத்திற்கு வந்திருந்த போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
==கிராக்கோவ் பேராயர் அறிக்கை==
வரி 29 ⟶ 27:
 
==உலக இளையோர் நாள் 2016: நிகழ்ச்சி நிரல்==
 
 
உலக இளையோர் நாள் 2016 – நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு:<ref>[http://www.catholicherald.co.uk/news/2016/07/25/wyd-2016-full-schedule/ கிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016 - நிகழ்ச்சிகள்]</ref>
 
 
*செவ்வாய், சூலை 26, 2016
வரி 80 ⟶ 76:
 
திருத்தந்தை பிரான்சிசு கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகள் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, மறைக்கல்வி வகுப்பு நிகழ்ச்சிகள், இளையோர் விழாக் கொண்டாட்டம், இறை அழைத்தல் மற்றும் பல்கலைக் கழக பரப்புரைகள், நூல் வெளியீட்டுக் காட்சியமைப்புகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நிகழ்கின்றன.
 
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/உலக_இளையோர்_நாள்_2016" இலிருந்து மீள்விக்கப்பட்டது