அப்துல் சலாம் (தலிபான் ஆளுனர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நபர்கள் ஐ ஆப்கானித்தான் நபர்கள் ஆக மாற்றுகின்றன
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''முல்லா அப்துல் சலாம் அகுந்த்''' (Mullah Abdul Salam Akhund) [1968 - 26 பிப்ரவரி 2017] [[தலிபான்]] அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]] நாட்டின் ''குந்துஷ்'' மாகாணத்தின் தலிபானின் நிழல் ஆளுனராக இருந்தார்<ref name="aljazeera.com">http://www.aljazeera.com/news/2017/02/senior-taliban-member-killed-afghanistan-air-raid-170227090221952.html</ref>. இவர் வடக்கு ''ஆப்கானிஸ்தான்'' பகுதிக்கான தலிபானின் மூத்த இராணுவ அதிகாரியாக இருந்தார்<ref>{{Cite news|url=https://www.nytimes.com/2010/02/19/world/asia/19taliban.html|title=In Blow to Taliban, 2 More Leaders Are Arrested|last=Filkins|first=Dexter|date=2010-02-18|newspaper=The New York Times|issn=0362-4331|access-date=2017-01-23}}</ref>. 2000 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி நடந்தபோது ஆப்கானிஸ்தானில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். 2008 வரை ஆப்கானிஸ்தானின் ''ஜோவ்ஸியான்'' மாகாணத்தின் தலிபான் இராணுவ அதிகாரியாக இருந்தார். 2010 ஆம் ஆண்டு [[பாகிஸ்தான்]] நாட்டின் ''பைஸாலாபாத்'' நகரில் கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்<ref>{{Cite news|url=http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/02/18/pakistan.taliban/index.html|title=Another Taliban leader captured - CNN.com|language=en|access-date=2017-01-23}}</ref><ref>{{Cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8523429.stm|title=BBC News - Afghan Taliban chiefs 'held in Pakistan'|website=news.bbc.co.uk|language=en-GB|access-date=2017-01-23}}</ref>. ''ஆப்கானிய தேசியப் படை''யுடன் நடந்த மோதலில் 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் காயமடைந்தார். தானியங்கி விமானத் தாக்குதலில் இவர் 2017 பிப்ரவரி 27 அன்று ''அர்சி'' நகரில் கொல்லப்பட்டார். தலிபான் அமைப்பினர் இவரது மரணத்தை உறுதி செய்தனர்<ref>http://www. name="aljazeera.com"/news/2017/02/senior-taliban-member-killed-afghanistan-air-raid-170227090221952.html</ref><ref>{{cite news |url=http://abcnews.go.com/International/wireStory/afghan-president-taliban-shadow-governor-killed-kunduz-45773239 |title=Afghan President: Taliban shadow governor killed in Kunduz |date=February 27, 2017|website=ABC News|accessdate=2017-02-27}}</ref><ref>{{cite web |url= http://jihadology.net/2017/03/01/new-video-message-from-the-islamic-emirate-of-afghanistan-the-martyr-mulla-abd-al-salam-akhund/ |title=New video message from the Islamic Emirate of Afghanistan: “The Martyr Mullā ‘Abd al-Salām Akhūnd” |last= |first= |date=March 1, 2017 |website=Jihadology |publisher= |access-date= |quote=}}</ref>. இவரது மரணத்தின் காரணமாகவே [[ஷாஹீன் முகாம் தாக்குதல் 2017|ஷாஹீன் முகாம் தாக்குதல்]] நடத்தப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_சலாம்_(தலிபான்_ஆளுனர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது