அப்துல்லா அப்துல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் ஐ ஆப்கானித்தான் அரசியல்வாதிகள் ஆக மாற்று...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 19:
|website = [http://www.drabdullah.af/ அலுவல் வலைத்தளம்]
}}
'''அப்துல்லா அப்துல்லா''' (''Abdullah Abdullah'', [[பாரசீக மொழி|பாரசீக]]/[[பஷ்தூ மொழி|பஷ்தூ]]: {{lang|fa|عبدالله عبدالله}}, பிறப்பு 5 செப்டம்பர் 1960) [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] [[அரசியல்வாதி]]யும் மருத்துவரும் ஆவார். வடக்குக் கூட்டணியின் கொல்லப்பட்ட தலைவர் அகமது ஷா மசூத்தின் மிக அண்மித்த நண்பராகவும் அறிவுரைஞராகவும் இருந்துள்ளார்.<ref name="Cross">{{cite news |title=Abdullah Abdullah |url=http://www.rfi.fr/actuen/articles/116/article_4702.asp |first=Tony |last=Cross |publisher=[[Radio France Internationale]] |date=12 ஆகத்து 2009 |accessdate=2013-10-23}}</ref> ஆப்கானிய இசுலாமிய எமிரேட் (தாலிபான் ஆட்சி)யின் வீழ்ச்சிக்குப் பிறகு 2001 முதல் 2005 வரை அப்துல்லா வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்லா_அப்துல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது