பர்குந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நபர்கள் ஐ ஆப்கானித்தான் நபர்கள் ஆக மாற்றுகின்றன
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
''பர்குந்தா'' (Farkhunda) என்பவர் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] தலைநகரான [[காபூல் | காபூலைச்]] சேர்ந்த 27 வயது பெண் ஆவார். 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் திகதி அங்குள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குள் தொழுகைக்குச்சென்ற போது [[திருக்குர்ஆன் | குரானை]] எரித்துவிட்டதாக எழுந்த தவறான தகவலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article7022848.eceகுரானை எரித்ததாக புகார்: ஆப்கானிஸ்தானில் இளம்பெண் அடித்துக் கொலை]</ref>
[[File:பர்குந்தா 2015 இறப்பு.jpg|thumbnail|பர்குந்தா]]
 
== நிகழ்வு ==
காபூலில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்கு பர்குந்தா தொழுகைக்குச் சென்றபோது, அவர் குரானை எரித்துவிட்டதாகச் சிலர் வெளியில் ஒரு தகவலைச் சொன்னார்கள். அது நகர் முழுவதும் பரவியதால் ஏராளமான ஆட்கள் கூடி அவளை மசூதிக்கு வெளியில் இழுத்துவந்து அடித்துக் கொன்றனர். <ref>[http://www.bbc.com/news/world-asia-32009004 Kabul mob attack: Women help bury 'wrongly accused' Farkhunda]</ref> அவரின் உயிர் பிரிவதற்குள் அந்த நகரில் ஓடும் ஆற்றங்கரைக்கு எடுத்துச்சென்று எரித்தனர். ஆனால் இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணின் உடலை மீட்டுச்சென்றனர்.
 
== விசாரணை ==
ஆப்கானிஸ்தான் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர் நிரபராதி என்று தெரிய வந்துள்ளது. அதனால் இவரின் சாவுக்கு நியாயம் கேட்டு ஏராளமான பெண்கள் காபூல் நகரில் ஊர்வலம் சென்றனர். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/article7031235.ece ஆப்கன் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: நீதி கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் காபூலில் பேரணி] </ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/பர்குந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது