"ஹமீட் ஹசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
| deliveries = balls
| columns = 4
| column1 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒ.நா]]
 
| matches1 = 13
| source = http://www.cricinfo.com/world-twenty20-2010/content/current/player/311427.html கிரிக்இன்ஃபோ
}}
'''ஹமீட் ஹசன்''' (''Hamid Hassan'', பிறப்பு: [[சனவரி 1]] [[1987]]), [[ஆப்கானித்தான்]] அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், ஒன்பது [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 25 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
*[http://www.espncricinfo.com/ci/content/player/311427.html ஹமீட் ஹசன்] - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2708004" இருந்து மீள்விக்கப்பட்டது