ஜான் ரஸ்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
 
 
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = ஜான் ரஸ்கின்
வரி 28 ⟶ 25:
| signature = John Ruskin signature 1880.svg}}
 
'''ஜான் ரஸ்கின்''' ('''John Ruskin''') (8 பிப்ரவரி 1819&nbsp;– 20 சனவரி 1900) [[விக்டோரியா காலம்|விக்டோரியா காலத்தில்]] இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் [[ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். <ref>[https://www.britannica.com/biography/John-Ruskin John Ruskin]</ref>
 
==இவரது தத்துவங்கள்==
வரி 34 ⟶ 31:
 
* உலகின் மிக அழகான விஷயங்கள் பெரும்பாலும் பயனற்றவையே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; உதாரணமாக, மயில்கள் மற்றும் அல்லிப்பூக்கள்.
 
* ஒருவன் என்ன நோக்கத்திற்காக செலவு செய்கிறான் என்பதைவிட அவன் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறான் என்பது முக்கியமல்ல.
* ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
 
* தரம் என்பது ஒருபோதும் எதிர்பாராமல் நிகழ்வது அல்ல; அது எப்போதும் ஒரு அறிவார்ந்த முயற்சியின் விளைவே.
 
* ஒரு சிறிய சிந்தனை மற்றும் ஒரு சிறிய கருணையானது செல்வத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தை விட மதிப்பு மிக்கது.
 
* எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
 
* நல்ல வானிலை மட்டுமே பல வகைகளில் உள்ளதே தவிர, மோசமான வானிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.
 
* அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை எனப்படுகிறது.
 
* பொய்யான விஷயங்களின் சாராம்சம் வார்த்தைகளில் இல்லை, வஞ்சகத்தில்தான் இருக்கின்றது.
* குற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை என்பது.* உண்மையான சிறந்த மனிதர்களுக்கான முதல் சோதனை என்பது அவர்களின் பணிவே.
 
* குற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை என்பது.* உண்மையான சிறந்த மனிதர்களுக்கான முதல் சோதனை என்பது அவர்களின் பணிவே.
 
==ஈர்க்கப்பட்டவர்கள்==
வரி 62 ⟶ 50:
*[http://www.ruskinmuseum.com/content/john-ruskin/who-was-john-ruskin.php Who Was John Ruskin [1819 – 1900]
*[http://www.telegraph.co.uk/culture/art/art-news/11153617/Dont-put-John-Ruskin-down.html Don't put John Ruskin down]
 
 
 
{{DEFAULTSORT:Ruskin, John}}
[[Categoryபகுப்பு:1819 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1900 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து நபர்கள்]]
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_ரஸ்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது