டபிள்யூ. ஜி. கிரேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 68:
}}
 
'''வில்லியம் கில்பர்ட் டபிள்யூ. ஜி. கிரேஸ்''' (''William Gilbert "W. G." Grace'', சூலை 18, 1848<ref>{{Citation|title=W.G. Grace Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/4873/wg-grace|website=Cricbuzz|language=en|accessdate=2018-04-23}}</ref> - அக்டோபர் 23, 1915) என்பவர் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் [[மட்டையாளர்]] ஆவார்.[[டபிள்யூ. ஜி. கிரேஸ்#cite note-1|<sup>[1]</sup>]] இவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.<ref name="W. G. Grace">{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref> மேலும் [[துடுப்பாட்டத்தின் வரலாறு|துடுப்பாட்டத்தின் வரலாற்றில்]] சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் டபிள்யூ.ஜி என பரவலாக அறியப்படுகிறார். இவர் [[1865]] முதல் [[1908]] வரையிலான காலகட்டங்களில் 44 சர்வதேச முதல்தர போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]], க்லொசெஸ்டெர்ஷைர் மாகாண உள்ளூர் அணி, எம் சி சி, யு எஸ் இ இ ஆகிய அணிகளின் தலைவராக இருந்துள்ளார்.<ref>{{Citation|title name="W. G. Grace|url=http:"//internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>
 
இவர் வலது கை [[மட்டையாளர்]] மற்றும் [[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத்துறையராக விளங்கினார். [[மட்டையாளர்]], பந்துவீச்சாளர், களவீரரகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் இவர் ஒரு சிறப்பான மட்டையாளராகவே அறியப்படுகிறார். சில புதுமையான மட்டை நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் துவக்கவீரராக களம் இறங்கினார்.<ref>{{Citation|title name="W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}<"/ref>
 
இவர் ஒரு துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த [[குடும்பம்|குடும்பத்தில்]] இருந்து வந்தவர் ஆவார். <ref>{{Citation|title name="W. G. Grace|url=http:"//internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International> Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>இவரின் மூத்த சகோதரர் ஈ. எம். கிரேஸ் மற்றும் இளைய சகோதரர் ஃபிரெட் கிரேஸ் ஆகியோர் [[1880]] ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில்]] விளையாடினர்.[[டபிள்யூ. ஜி. கிரேஸ்#cite note-2|<sup>[2]</sup>]] டபிள்யூ. ஜி. கிரேஸ், ஈ. எம். கிரேஸ் மற்றும் ஃபிரெட் கிரேஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினர். மூன்று சகோதரர்கள் இணைந்து விளையாடுவது அதுவே முதல் முறையாகும். கிரேஸ் துடுப்பாட்டம் தவிர பிற [[விளையாட்டு|விளையாட்டுகளிலும்]] பங்கேற்றார்<ref>{{Citation|title name="W. G. Grace|url=http:"//internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>. 440 கெஜம் [[தடை தாண்டும் ஓட்டம்|தடை தாண்டும் ஓட்டத்தில்]] வாகையாளர் ஆவார். மேலும் வாண்டரர்ஸ் [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கத்திற்காக]] விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு [[சுருள்வு (விளையாட்டு)]],[[குழிப்பந்தாட்டம்]] போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
 
=== பிறப்பு ===
 
<p>டபிள்யூ.ஜி. கிரேஸ் [[சூலை 18]], [[1848]] <ref>{{Citation|title name="W. G. Grace|url=http:"//internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International> Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>இல் டவுனெண்ட், [[பிரிஸ்டல்|பிரிஸ்டலில்]] பிறந்தார். [[ஆகஸ்டு 8]] இல் உள்ளூர் [[கிறித்தவத் தேவாலயம்|கிறித்தவத் தேவாலயத்தில்]] [[திருமுழுக்கு]] பெற்றார். கில்பெர்ட் என்ற பெயரால் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவரின் தாயார் மட்டும் இவரை வில்லீ என அழைத்தார். எனவே தான் இவர் டபிள்யூ (வில்லீ) ஜி (கில்பர்ட்) என அழைக்கப்படுகிறார். இவருடைய [[தந்தை]] ஹென்றி மில்ஸ் கிரேஸ் மற்றும் [[தாய்]] மார்த்தா ஆவர். இவர்கள் இருவரும் [[நவம்பர் 3]], [[1831]] இல் [[பிரிஸ்டல்|பிரிஸ்டலில்]] [[திருமணம்]] புரிந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஒன்பது [[குழந்தை|குழந்தைகள்]] பிறந்தனர். டபிள்யூ.ஜி. கிரேஸ் எட்டாவது குழந்தை ஆவார். இவருக்கு ஈ. எம் கிரேஸ் உட்பட மூன்று மூத்த சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். இவரின் இளைய சகோதரர் (ஒன்பதாவது குழந்தை) ஃபிரெட் கிரேஸ் [[1850]] ஆம் ஆண்டு பிறந்தார்.<ref>{{Citation|title=W.G. Grace|url=http://www.espncricinfo.com/england/content/player/13424.html|website=Cricinfo|accessdate=2018-04-22}}</ref></p>
 
=== கல்வி ===
"https://ta.wikipedia.org/wiki/டபிள்யூ._ஜி._கிரேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது