ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|200px|அமெரிக்கக் கீழவை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:00, 4 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
அமெரிக்காவின் கீழவை அல்லது பிரதிநிதியவை (ஆங்கிலம்: United States House of Representatives) அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையாகும். இவ்வவையின் மொத்த 435 உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பதிவுக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.