ஜார்ஜ் எடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎வெளி இணைப்பு: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''ஜார்ஜ் எடி''' ( ''George Ede'', பிறப்பு: [[பிப்ரவரி 22]] [[1834]], இறப்பு: [[மார்ச்சு 13]] [[1870]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1864-1869 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://www.espncricinfo.com/england/content/player/12483.html ஜார்ஜ் எடி] கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[நவம்பர் 3 ]] [[2011]].
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_எடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது