காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. [[ஆயிரம் கோயில்களின் நகரமான]] காஞ்சியில், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாள் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் [[அறிஞர் அண்ணா]] பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
 
காஞ்சிபுரத்திலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும்(திருத்தணி வழி) பொதட்டூர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது.இங்கு சென்று வழிபாடு செய்தால் திருமணதடை நீங்கும். ராகு கேது பூஜை நடைபெறுகிறது.
 
== வரலாறு ==
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] [[இளந்திரையன்]] காஞ்சி நகரத்தை ஆண்டதை [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை]], மற்றும் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது