ஏழாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 31:
'''திருத்தந்தை ஏழாம் கிரகோரி''' ({{lang-la|Gregorius VII}}; {{circa}} 1015/1028<ref>{{cite journal|first=Agostino|last=Paravicini Bagliani|journal=Medioevo|issue=143|date=டிசம்பர் 2008|page=62}}</ref> – 25 மே 1085), என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085 இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் ''சொவானா நகரின் ஹில்டப்ராண்தோ'' என்பதாகும் ({{lang-it|Ildebrando da Soana}}).
 
கத்தோலிக்கத் திருச்சபையினைச் சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிக்கத்தக்கவர் ஆவார். புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ''ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில்'' (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றியினை திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] மூன்று முறை நீக்கினார். இதனால் [[எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளமெண்ட்|மூன்றாம் கிளமெண்டினை]] ஹென்றி [[எதிர்-திருத்தந்தை]]யாக நியமித்தார். [[திருத்தந்தைத் தேர்தல்|திருத்தந்தைத் தேர்தலுக்கான]] புதிய வழிமுறைகளைச் சட்டமாக்கினார்.
 
திருப்பட்டங்கள் காசுக்கு விற்றதைக் கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.<ref>Beno. ''Gesta Romanae ecclesiae contra Hildebrandum''. ca. 1084. In K. Francke, MGH ''Libelli de Lite'' II (Hannover, 1892), pp. 369–373. Much of this is reproduced in English in [http://books.google.com/books?id=P3IuAAAAYAAJ&pg=PA121 The Acts and Monuments of John Foxe], p.121ff.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிரகோரி_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது