பதினொன்றாம் லியோ (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 23:
'''திருத்தந்தை பதினொன்றாம் லியோ''' (2 ஜூன் 1535 – 27 ஏப்ரல் 1605; இயற்பெயர்: '''அலெஸ்ஸாந்ரோ ஒதாவியானோ தெ மெடிசி''') என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 1605ஆம் ஆண்டு 1 ஏப்ரல் முதல் 27 ஏப்ரல் வரை திருத்தந்தையாக இருந்தவர் ஆவார்.<ref>[http://www.newadvent.org/cathen/12272b.htm "List of Popes,"] ''Catholic Encyclopedia'' (2009); retrieved 2013-3-15.</ref> இவர் பிலாரன்சு நகரில்<ref name="catholic">[http://www.newadvent.org/cathen/09166a.htm "திருத்தந்தை பதினொன்றாம் லியோ"], ''Catholic Encyclopedia''; retrieved 2013-3-15.</ref> பிராசெஸ்கோ சல்வியாதி மற்றும் ஒதாவியானோ தெ மெடிசி ஆகியோருக்கு பிறந்தவர். [[பத்தாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் லியோ]]வின் உடன் பிறந்தவரின் மகன் இவர்.<ref>Richard P. McBrien, ''Lives of the Popes'', (HarperCollins, 2000), 298.</ref>
 
22 ஜூலை 1567இல் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1569 முதல் 1584 வரை [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் பயஸால்]] பிலாரன்சுக்கான திருப்பீடத்தூதுவராக நியமிக்கப்பட்டார்.<ref>Sally J. Cornelison, ''Art and the Relic Cult of St. Antoninus in Renaissance Florence'', (Ashgate Publishing, 2012), 126.</ref>
 
[[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதின்மூன்றாம் கிரகோரி]] இவரை 1573இல் பிஸ்தோயாவின் ஆயராகவும், 1573இல் பிலாரன்சின் பேராயராகவும்,<ref>Richard P. McBrien, ''Lives of the Popes'', 298.</ref> 1583இல் [[கர்தினால்|கர்தினாலாகவும்]] உயர்த்தினார்.<ref name="catholic"/> 1596 இல் [[எட்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|எட்டாம் கிளமெண்ட்]] இவரை [[பிரான்சு]] நாட்டுக்கு தூதுவராக அனுப்பினார்.<ref>''Leo XI'', Bernard Barbiche, '''The Papacy: An Encyclopedia''', Vol. II, ed. Philippe Levillain, (Routledge, 2002), 929.</ref> இவர் புனித [[பிலிப்பு நேரி]]யாரின் நண்பரும் சீடரும் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/பதினொன்றாம்_லியோ_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது