முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
other=பாஸ்கால்|}}
 
'''முதலாம் பாஸ்கால்''' (''Pope Paschal I'') ஜனவரி 25, 817 முதல் பெப்ரவரி 11, 824 வரை [[திருத்தந்தை]]யாக இருந்தவர். இவர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 98ஆம் [[திருத்தந்தை]] ஆவார்.<ref>[http://www.newadvent.org/cathen/11514a.htm திருத்தந்தை முதலாம் பாஸ்கால் - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]</ref>
 
*பாஸ்கால் என்னும் பெயர் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன். ஆகிய மொழிகளில் "உயிர்த்தெழுதல் சார்ந்த" என்று பொருள்படும்.
வரிசை 25:
குருவாக இருந்த இவரை [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலின்]] அருகே இருந்த புனித ஸ்தேவான் துறவியர் மடத்தின் தலைவராக [[மூன்றாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் லியோ]] நியமித்தார். அப்போது [[உரோமை|உரோமைக்கு]] திருப்பயணமாக வந்த மக்களுக்கு அவர் பணிபுரிந்தார்.
 
[[நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் ஸ்தேவான்]] காலமான (சனவரி 24, 817) உடனேயே பாஸ்கால் ஒருமனதாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் (817 ஜனவரி 25) அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்; திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.
 
==மன்னரோடு உறவு==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பாஸ்கால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது