நிக்கோலோ மாக்கியவெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 16:
}}
 
'''நிக்கோலோ மாக்கியவெல்லி''' எனச் சுருக்கமாக அறியப்படும் '''நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி''' (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு [[இத்தாலி]]ய [[இராசதந்திரி]]யும், அரசியல் மெய்யியலாளரும், [[இசை]]க் கலைஞரும், [[கவிஞர்|கவிஞரும்]], நாடகாசிரியரும் ஆவார். மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவரும், [[புளோரன்சு குடியரசு|புளோரன்சு குடியரசின்]] ஊழியருமாக இருந்தார். 1498 ஆம் ஆண்டில் [[சவனரோலா]] வெளியேற்றப்பட்டு [[மரணதண்டனை]]க்கு உள்ளானபோது, பேரவை கூடி மாக்கியவெல்லியை புளோரன்சுக் குடியரசின் இரண்டாம் காப்பகத்தின் (Chancery) செயலராகத் தெரிவு செய்தது.
 
[[File:Machiavel Offices Florence.jpg|thumb|177px|left|புளோரென்சில் மாக்கியவெல்லியின் சிற்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலோ_மாக்கியவெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது