"சீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
{{Infobox deity
| type =சீதை
}}
 
[[File:Srisita ram laxman hanuman manor.JPG|250px|thumb|[[இராமன்]], (நடுவில்) [[இலக்குமணன்]], சீதையுடன் [[அனுமார்]]]]
 
'''சீதை''' [[இந்து சமயம்|இந்து சமய]] இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். [[விஷ்ணு]]வின் அவதாரமான [[இராமர்|இராமரின்]] மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் [[லட்சுமி|லட்சுமியின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார். <ref>[http://www.amazon.in/Sita-Illustrated-Retelling-Devdutt-Pattanaik/dp/0143064320 Sita: An Illustrated Retelling of Ramayana]</ref>
 
== சீதையின் பிற பெயர்கள் ==
[[சனகன்|ஜனகரின்]] மகளானதால் '''ஜானகி''' என்றும், [[மிதிலை]] நாட்டு இளவரசியாதலால் '''மைதிலி''' எனவும் சீதைக்கு பிற பெயர்கள் உண்டு. ஜனகருக்கு '''விதேகன்''' என்ற பெயர் இருந்ததால், சீதைக்கு '''வைதேகி''' என்ற பெயரும் உண்டு.
 
== சீதையின் கதை ==
=== வனவாசம் ===
 
இராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் [[இலட்சுமணன்|இலட்சுமணனும்]] சென்றனர். அப்போது [[இலங்கை]] அரசனான [[இராவணன்]] சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் இராமர் வானரங்களின் துணையுடன் இராவணனை வென்று சீதையை மீட்டார்.
 
=== பிந்தைய வாழ்க்கை ===
 
வனவாசம் முடிந்து [[அயோத்தி]] திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை [[வால்மீகி|வால்மீகியின்]] ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு [[லவன்]] மற்றும் [[குசன்]] என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
 
இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு பூமியை பிளந்து அதனுள்ளே ஐக்கியமானாள்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2710850" இருந்து மீள்விக்கப்பட்டது