மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
→‎top: பராமரிப்பு using AWB
சிNo edit summary
சி (→‎top: பராமரிப்பு using AWB)
'''மிகவும் பிற்படுத்தப்பட்டோர்''', ('''Most Backward Classes in Tamilnadu''') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் [[தமிழ்நாடு அரசு]] வைத்துள்ளது.<ref>[http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf Most Back Castes inculduing Denotified Caste]</ref> கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் [[சீர்மரபினர்|சீர்மரபினருடன்]] சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. <ref>[http://www.tnpscguru.in/2014/12/Tamil-Nadu-69-Reservation-Rule-For-Government-Jobs.html MBC and DNC Reservation]</ref>
 
# [[அம்பலக்காரர்]]
# தொண்டமான்
# [[வலையர்]] (செட்டிநாடுவலையர் உட்பட)
# [[வண்ணார்]] (சலவைத்தொழிலாளர்) (மடிவாலா, ஏகாலி, இராஜகுல, வெளுத்தாடர் மற்றும் இராஜக்கா உள்பட) ([[கன்னியாகுமரி மாவட்டம்]] மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டம்]] தவிர, இங்கு இவர்கள் [[தலித்|பட்டியல் இனத்தில்]] சேர்க்கப்பட்டுள்ளனர்.
# வேட்டைக்காரர்
# [[வேட்டுவக் கவுண்டர்]]
# யோகீஸ்வரர்
 
== இவற்றையும் காண்க ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2710966" இருந்து மீள்விக்கப்பட்டது